Popular Posts

ஆண் குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப் பெயர்கள்

Pure Tamil Names For Boys
நண்பர்களே ! வணக்கம் ! பின்வரும் பதிவு ஆண் குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப் பெயர்களை கொண்டுள்ளது ! தவறேதும் இருப்பின் சுட்டிக்காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் ! இந்த பதிவில் அவ்வப்போது புதிய பெயர்கள் சேர்க்கப்படும்.
Name Meaning
அகவன் Akavan-singer
அகில் Akil (a fragrant tree like Santhanam from Sangam)
அண்டிரன் Andiran (one of the 7 great vallals-was known as ஆய்)
அதிகன் Athikan-Sangam Tamil Name
அதியன் Athiyan-Sangam Tamil name
அதியமான் Athiyaman
அந்துவன் Anthuvan
அமர் Amar-the word means tranquil, desire, strife
அமல்  Amal-means செழிப்பு, fullness (occurs many times in Sangam poems)
அருமன் Aruman-A leader mentioned in a Natrinai poem
அருள் Arul
அருள்மொழி Arulmozhi
அவியன் Aviyan, name of a small region king
அழகன் Azhakan
அழிசி Azhisi
அறிவன் Arivan
அன்பன் Anpan
அன்பு Anbu
அன்னி, Anni A small-region king in Natrinai
ஆதன் Athan (name for Chera kings, occurs in Ainkurunuru)
இனியன் Iniyan
இருங்கோ Irungo
இளஞ்சென்னி Ilanchenni
இளன் Ilan (young, youth)
இளங்கீரன் Ilankeeran
இளங்கோ Ilango
இளங்கோவன் Ilangovan
இளம்பிறை Ilampirai
இளம்வழுதி Ilamvazhuthi
இளமாறன் Ilamaran
உசிதன் Usithan (name for king Pandiyan Nedumaran-உசி means கூர்மை, sharp, smart)
உதியன் Uthiyan (name of a king)
எவ்வி Evvi, A small region king who was very charitable
ஓரி Ori
கடலன் Kadalan (Kadalanār is the name of a Sangam poet)
கதிரவன் Kathiravan
கதிர் Kathir
கதிர்ச்செல்வன் Kathirselvan
கபிலன் Kapilan
கந்தன் Kanthan
கயிலன் Kayilan-comes from the word கயில், which means perfection-occurs only twice in Sangam literature. Ainkurunuru 62, and Paripadal 12
கலின் Kalin-comes from கலி which means flourishing
கவின் Kavin
கனி Kani
காரி Kari
கிள்ளிவளவன் Killivalavan
கீரன் Keeran
கோடன் Kodan
கோமான் Koman
சாரல் Saaral
சால் Saal  (நிறைவு, nobility)
சால்பு Salbu (wisdom, nobility)
சாலன் Saalan (comes from the word சால் which means நிறைவு)
சுகிர் Sukir (to polish)
செங்குட்டுவன் Senguttuvan
சேந்தன் Senthan (son of Azhisi, a small region king)
சென்னி Senni
செந்தில் Senthil
செம்பியன் Chempiyan
செம்மல் Chemmal-பண்பு, culture, தலைமை, leadership
செழியன் Chezhian
செல்வன் Selvan
சேந்தன் Chenthan
சேரன் Cheran
சேரமான் Cheraman
சோழன் Chozhan
கோமான் Koman
தமிழன் Thamizhan
தமிழ்செல்வன் Tamilselvan
தித்தன் Thithan
திரையன் Thiraiyan
தென்னன் Thennan (meaning தென்னவன், which is used in Sangam poetry while referring Pandiyan kings)
நன்னன் Nannan (small region king)
நிகண்டன் Nikandan (name of a Sangam poet)
நிகரன் Nikaran
பேகன் Pehan
நக்கீரன் Nakeeran
நவிர் Navir-top, peak
நவின் Navin-to learn, to desire
நளின் Nalin-comes from the நளி which means close, abundance, pride
நள்ளி- Nalli A small region king
நன்னன் Nannan-A small region king
நவில் Navil-to desire, be abundant, to sound, to learn
நிகரன் Nikaran-comes from the word நிகர் which means ஒளி, சிறப்பு, resemble, fame, etc.
நிமிரன் Nimiran
நிவன் Nivan (உயர்ந்த)
நெதி Nethi-Wealth (rare word, Natrinai 16)
பகலோன் Pakalon. கதிரவன், sun-this is a precious word used only once in the entire Sangam literature -in Akananuru 201
பதுமன் Pathuman (Two poets who wrote in Kurunthokai have this name)
பண்ணன் Pannan-A small region king
பாண்டியன் Pandiyan
பாணன் Panan-bard, also name of a small region king
பரணன் Paranan
பரிதி Paruthi, கதிரவன், sun
பாரி Pari
பிட்டன் Pittan-A small region king
புகழ் Pukazh
புகழன் Pukazhan
பூங்குன்றன் Poonkundran
பெருங்கோ Perunko
போத்தன் Pothan (Sangam poet Pothanār)
மகிழ்நன் Makizhnan
மதியன் Mathiyan
மணி Mani
மன்னன் Mannan
மள்ளன் Mallan
மாறன் Maran
முரளி Murali-it is a ancient Tamil word which went into Sanskrit
மூரியன் Mooriyan, comes from மூரி-Pride, strength
நக்கீரன் Nakkeeran
நன்னன் Nannan
நம்பி Nampi
நவிரன் Naviran, from the root word நவிர் which means top
நவிர் Navir, means top
நலங்கிள்ளி Nalankilli
நவில் Navil means declare, utter, sing
நவிலன் Navilan
நன்னன் Nannan
நிகரன் Nikaran-comes from the word நிகர் which means ஒளி (Kurunthokai 311)
நெடுஞ்செழியன் Nedunchezhian
நெடுமாறன் Nedumaran
மகிழ்நன் Makizhnan
மாயோன் Mayon
முகில் Mukil
முகிலன் Mukilan
முருகன் Murukan
மூவன் Moovan
வல்லவன் Vallavan
வழுதி Vazhuthi
வளர்பிறை Valarpirai
வளவன் Valavan
வள்ளுவன் Valluvan
வாணன் Vanan
வியன் Viyan, meaning pride, large (பெருமை, பெரிய)
வீயன் Veeyan (வீய-of flowers)
வினயன் Vinayan (from வினை meaning work)
வேந்தன் Venthan

No comments:

Post a Comment